"நல்லவர்கள் நன்மை அடைவார்கள்" இக்கதையை ஏற்றியவர் "முல்லை முத்தையா" இக்கதையில் இருபது கதைகள் உள்ளன
1. தேவகன்னி பூவுலகில் பிறகின்றாள்
2.ராணி தாராதந்தையின் முன் பிறப்பு
3.நல்லவர்கள் நன்மை அடைவார்கள் 
4.இரண்டு பெண்கள் சந்திப்பு 
5.அரக்கர் குலத்தில் பிறந்த அழகி 
6.மதன வேகனின் காதல் 
7.கலிங்க சேனையின் காதல் 
8.காலம் வரை காத்திருப்போம்  
9.அமைச்சர் செய்த   யுத்தி 
10.கலிங்க சேனையின் கவலை
11. உதயணன் உருவில் வந்த மதனவேகன் 
12.கலிங்க சேனணை உதயனை சொற்போர் 
13.ரதியே கலிங்கசேனையின் மகள்
14. எழிலரசி மதனவல்லி 
15.மதன வல்லிக்கு ஓர் மலர்ச்சோலை 
16.சகலகலா வல்லவன் 
17.காதலர்கள் சந்திப்பு 
18.தேவலோக வாசிகளுக்கு பூலோகத்தில் திருமணம்
19. கலிங்க சேனை தோன்றினாள்
20. உதயணன் உருவில் வந்த  மதன வேகன்
[9/7, 19:26] Pooja Vit: கதை  என் ஒன்று 
"தேவகன்னி பூவுலகில் பிறக்கின்றாள்"
          பரந்த உலகில் சிறந்த நகரமாக விளங்கியது தட்சசீலம்
 அங்கே செழிப்பான விதஸ்தா என்னும் ஆற்றின் கரையில் மாட மாளிகைகள் பல அழகான காட்சி அளித்தன அத்தகைய தட்சசீல விதாஸ்தா  என்னும் ஆற்றின் கரையில் மாடமாளிகைகள் பல அழகாக காட்சியளித்தன அத்தகைய தட்சசீல கலிங்க தத்ததன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான் அவன் பௌத்த மதத்தை தழுவிக் கொண்டு அந்த மதத்தின் குருவைப் போலவே இருந்தான் நாட்டு மக்களையும் மதத்தையும் சிறப்பான முறையில் கண்காணித்து வந்தான் மன்னன்l தாராத்தை அவனுடைய ராணியாக இருந்தாள்
 அந்த ராணியுடன் மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் வாழ்ந்து கொண்டிருந்தான் மன்னன்

          இந்திரலோக விழா
 அந்த சமயத்தில் இந்திரலோகத்தில் விழா ஒன்று நடைபெற்றது அந்த விழாவை சிறப்பிக்க தேவமங்கை அனைவரும் நடனமாட வந்தனர் ஆனால் சுபிரதத்தை என்ற மங்கை மட்டும் வரவில்லை அதை அறிந்த  இந்திரன் ஏன் வரவில்லை என்பதை ஞான பார்வையால் கண்டுகொண்டால் அதாவது தேவகன்னி என்ற கந்தர்வ ரோடு இன்பத்தில் மூழ்கி இருப்பது எனக்கு தெரிந்து விட்டது

       இந்திரனின் கோபம்

 அதனால் இந்திரன் கோபமுற்றான் திலோத்தமை சிவனுக்கு கேடு விளைவித்தால் மேனகையின் all விசுவாமித்திரர் தவம் குறைத்து பிரமையால் பாதிப்பு ஏற்படுவதை மோகத்தில் மூழ்கி தன் கடமையை மறந்து விட்டால் என்று இந்திரன் ஆத்திரமடைந்த தன்னுடைய காதல் நினைவில் கடமையை மறந்து விட்டதை பூலோகத்தில் பிறந்து பிறகு அறிவு தெளிந்த இந்திர லோகத்தை அடைவான் என சபித்தான் அதன் பின்னர் அதை கருவுற்று இருந்தால் கருவிலேயே இந்திரன் ஆனால் சபிக்கப்பட்ட விரதம் இருந்தால் இந்த நிகழ்ச்சியை தன் கனவில் கண்டால் அதை தெரிவிப்பதற்காக  மனைவியிடம் சென்றான் என் அன்பிற்கு இனியவளே தவறு இழைத்த த: தவறு இழைத்த தேவலோக வாசிகள் பூலோகத்தில் மானிடராய் பிறக்கின்றார்கள் அதுபோல இப்பொழுது உன் கருவில் இருந்து பிறக்கப்போகும் குழந்தையை ஆகும் என்று கூறி தான் கனவில் கண்ட நிகழ்ச்சியை விடுவித்தான் அதைக் கேட்டு அதை மகிழ்ந்தாள் மேலும் நன்மை செய்கிறவர்களுக்கு நன்மையை அடைவார்கள் என்று கூறி தன்னுடைய  முன்பிறவியில் கதையை மன்னனுக்கு கூறினான் ஆனால் தாலாட்டுதே
      தேவலோக வாசிகளுக்கு பூலோகத்தில் திருமணம்
            விண்ணிலிருந்து ஒலித்தது
          மன்னனும் அமைச்சர்களும் ஆலோசித்துக் கொண்டு இருக்கும்போது சிவபெருமானின் குரல் மன்மதனை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் இப்பொழுது அவனை மன்னனாகிய உனக்கு புதல்வனாகப் பிறந்து செய்கின்றன வழியாக இருப்பதாக இருப்பவனே மன்மதன் எனவே இருவரும் சேர்ந்து வாழ்வாராக வித்யாதரர்கள் அனைவரும் தங்கள் மன்னனாக விளங்கும் என் அருளால் அதனை அதனை பகைவர்களையும் வெற்றி கொள்வான் என ஒலித்தது இந்த அருள் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த மன்னன் உதயணன்  கலிங்க சென்னை உவகை    பூத்தாள்
   திருமணம்
         நிறைவாக தனக்கும் அவளுக்கும் திருமணம் ஏற்பட வேக வேகமாக நடைபெறுகிறது தன் கணவன் தனக்கு அளித்த தேவலோக ஆடைகளையும் அணிகலன்களையும் மதனவல்லி அணிவித்து அலங்காரம் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது அனைவரும் வாழ்த்தினர்
 இவ்வாறு கதை முடிவடைகிறது  இக்கதையின் கரு   எவர் எவர் நன்மை செய்கிறார்களோ அவர்களுக்கு நன்மையே அமையும்
             

                      நன்றி!!!!!!!!

Comments

Popular posts from this blog

இழந்தவையும் திணிக்கப்பட்டவையும்