இழந்தவையும் திணிக்கப்பட்டவையும்


இழந்தவையும் திணிக்கப்பட்டவையும்
இக்கால அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் உணவு நாகரிகம் கல்வி கலாச்சாரம் அனைத்தும் நமக்கு ஏற்றவாறு இல்லாமல் மற்றவர்களை திணிக்கப்படுகிறது நாம் மறந்த உணவு நாகரீகமற்றவர்கள் திறக்கப்பட்டுள்ளது நம் முன்னோர்கள் பழங்காலத்தில் உணவு மிகவும் சக்தி மிக்கதாகவும் இந்த வருட காலத்திற்குள் கழி கம்பு போன்ற உணவுகளை உண்டு ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வாழ்ந்து வந்தனர் ஆனால் இக்காலத்தில் அவை அனைத்தும் மறந்து பழக்கத்தினை குழிதோண்டிப் புதைத்து விட்டனர் இக்காலத்தில் திணிக்கப்பட்ட உணவு முறைகளின் காலத்தில் உணவு முறை பழக்கவழக்கங்கள் முற்காலத்தில் போன்று இல்லாமல் முகத்தைப் போன்று இல்லாமல் அவர்கள் மற்றவர்கள் திணிக்கப்பட்டிருக்கும் அதன் உதாரணமாக நாம் உறவுமுறையும் சிறிது முக்கியத்துவம் இல்லாமல் past foodஅதிகம் உபயோகப் படுத்துகிறோம்
 இந்நிலை தொடர்ந்தால் நம்  விவசாயத்தை கூட கூடிய விரைவில் மறக்கும் நிலை உருவாகும் நம் இக்காலத்தில் ஈர்க்கும் நம்மைப் பற்றிக் கொள்ளாமல் நினைவுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் நவநாகரீகம் மட்டுமில்லாமல் இறந்த விளையாட்டுகள் திணிக்கப்பட்ட இவைகளும் நம் முன்னோர்கள் காலத்தில் விளையாடும் விளையாட்டுகளில் காலத்தில் அவை மறைந்து புதிய விளையாட்டுக்களுக்கு குழந்தைகள் திணிக்கப்பட்டுள்ள இடையில் உண்மையான தமிழன் விளையாடும் விளையாட்டு கபடி பல்லாங்குழி பாண்டி போன்ற விளையாட்டுகளில் அவற்றை முற்றிலும் மறந்து உபயோகப்படாத விளையாட்டுகளின் மூலம் நாம் திறக்கப்பட்டு வருகின்றோம் ஆனால் இக்காலத்தில் அவரை மறந்து கருவிகளாகும் உதாரணமாக கால்பந்து கூடைப்பந்து கைப்பந்து போன்றவற்றை அதுமட்டுமின்றி கணினி விளையாட்டுகளும் கைபேசி மூலம் விளையாடும் விளையாட்டுகளும் குழந்தைகளுக்கு மத்தியில் அதிகமாக திணிக்கப்பட்டு வருகிறது என்பதும் மறந்து போனது இவை தொடர்ந்தால் நம் முன்னோர்கள்  விளையாடும் விளையாட்டுக்கள் அம்மை அவமதிப்பதற்கு சமம் அவர்கள் பெயரை காப்பாற்றாமல் இருந்தாலும்கூட அவர்கள் பெயரை அவமதிக்கக் கூடாது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் விளையாட்டு வீரர்கள் ஒற்றுமையுடனும் அணியும் விளையாடின ஆனால் இன்று அவை முற்றிலும் மறந்து தனது சுயநலத்திற்காக விளையாடப்படுகிறது அதுமட்டுமின்றி இணையதளத்தில் விளையாடும் முறை குழந்தைகளுக்கும் அவர்கள் சோம்பேறியாக மாற்றுவதும் கருவியாக கொண்டுள்ளது நம் முன்னோர்கள் அக்காலத்தில் நாகரீகம் மிக்கதாகவும் கலாச்சாரம் நிலைநாட்டும் வந்தனர் அவரின் காலத்தில் சீர்கெட்டு வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது நம் பண்பாட்டை உலகம் முழுவதுமே நாட்டினர் ஆனால் இக்கால வாழ்க்கையில் சீர்கெட்ட நிறைவேற்றுமாறு இருக்கிறது அதற்கு முக்கிய காரணமாக விளங்கும் கலை பண்பாடு என சீர்கேடு அடையும் நனி நாகரிகம் தான் நம் முன்னோர்கள் காப்பாற்றிய பண்பாட்டினை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்னும் தமிழ்நாட்டில் பண்பாடு இல்லாத தலைமுறை முற்றிலும் மறந்து விட்டனர் சமூகம் என்று கருதி பண்பாட்டை இழிவுபடுத்தினர் இக்காலம் வரை வழக்கு பழக்கவழக்கங்கள் இன்று தலைமுறைகள் அதை முற்றிலும் மறந்து விட்டு என்பதை திணிக்கப்படுகின்றது நம் முன்னோர்கள் பருவ கால வாழ்க்கை முறையை பயன்படாது இறந்த குடும்ப வாழ்க்கை திணிக்கப்பட்ட குடும்ப வாழ்க்கையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி குடிவந்தனர் மற்றும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர் அதுவே நாகரீகமாகவும் வாழ்ந்த குடும்பத்தில் அப்பா அம்மா குழந்தைகள் தாத்தா பாட்டி ஆகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஆனால் ஆனால் இக்கால கட்டத்தில் மக்கள் தனித்தனியே பிரிந்து பிரிந்து வாழத் தொடங்கினர் அதனால் இக்காலத்தில் சமுதாய சீர்கேடு அறியும் நிலைமைக்கு நாம் தர ஆகிவிட்டது அவை நமது வாழ்க்கை அன்றாட வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளப்படாது முற்றிலும் தன் குழம்பு முற்றிலும்  தனிக் குடும்ப வாழ்க்கைக்கு திணிக்கப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை

Comments

Popular posts from this blog