"நல்லவர்கள் நன்மை அடைவார்கள்" இக்கதையை ஏற்றியவர் "முல்லை முத்தையா" இக்கதையில் இருபது கதைகள் உள்ளன 1. தேவகன்னி பூவுலகில் பிறகின்றாள் 2.ராணி தாராதந்தையின் முன் பிறப்பு 3.நல்லவர்கள் நன்மை அடைவார்கள் 4.இரண்டு பெண்கள் சந்திப்பு 5.அரக்கர் குலத்தில் பிறந்த அழகி 6.மதன வேகனின் காதல் 7.கலிங்க சேனையின் காதல் 8.காலம் வரை காத்திருப்போம் 9.அமைச்சர் செய்த யுத்தி 10.கலிங்க சேனையின் கவலை 11. உதயணன் உருவில் வந்த மதனவேகன் 12.கலிங்க சேனணை உதயனை சொற்போர் 13.ரதியே கலிங்கசேனையின் மகள் 14. எழிலரசி மதனவல்லி 15.மதன வல்லிக்கு ஓர் மலர்ச்சோலை 16.சகலகலா வல்லவன் 17.காதலர்கள் சந்திப்பு 18.தேவலோக வாசிகளுக்கு பூலோகத்தில் திருமணம் 19. கலிங்க சேனை தோன்றினாள் 20. உதயணன் உருவில் வந்த மதன வேகன் [9/7, 19:26] Pooja Vit: கதை என் ஒன்று "தேவகன்னி பூவுலகில் பிறக்கின்றாள்" பரந்த உலகில் சிறந்த நகரமாக விளங்கியது தட்சசீலம் அங்கே செழிப்பான விதஸ...
Posts
இழந்தவையும் திணிக்கப்பட்டவையும்
- Get link
- X
- Other Apps
இழந்தவையும் திணிக்கப்பட்டவையும் இக்கால அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் உணவு நாகரிகம் கல்வி கலாச்சாரம் அனைத்தும் நமக்கு ஏற்றவாறு இல்லாமல் மற்றவர்களை திணிக்கப்படுகிறது நாம் மறந்த உணவு நாகரீகமற்றவர்கள் திறக்கப்பட்டுள்ளது நம் முன்னோர்கள் பழங்காலத்தில் ய உணவு மிகவும் சக்தி மிக்கதாகவும் இந்த வருட காலத்திற்குள் கழி கம்பு போன்ற உணவுகளை உண்டு ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வாழ்ந்து வந்தனர் ஆனால் இக்காலத்தில் அவை அனைத்தும் மறந்து பழக்கத்தினை குழிதோண்டிப் புதைத்து விட்டனர் இக்காலத்தில் திணிக்கப்பட்ட உணவு முறைகளின் காலத்தில் உணவு முறை பழக்கவழக்கங்கள் முற்காலத்தில் போன்று இல்லாமல் முகத்தைப் போன்று இல்லாமல் அவர்கள் மற்றவர்கள் திணிக்கப்பட்டிருக்கும் அதன் உதாரணமாக நாம் உறவுமுறையும் சிறிது முக்கியத்துவம் இல்லாமல் past food அதிகம் உபயோகப் படுத்துகிறோம் இந்நிலை தொடர்ந்தால் நம் விவசாயத்தை கூட கூடிய விரைவில் மறக்கும் நிலை உருவாகும் நம் இக்காலத்தில் ஈர்க்கும் நம்மைப் பற்றிக் கொள்ளாமல் நி...