Posts

Showing posts from September, 2018
"நல்லவர்கள் நன்மை அடைவார்கள்" இக்கதையை ஏற்றியவர் "முல்லை முத்தையா" இக்கதையில் இருபது கதைகள் உள்ளன 1. தேவகன்னி பூவுலகில் பிறகின்றாள் 2.ராணி தாராதந்தையின் முன் பிறப்பு 3.நல்லவர்கள் நன்மை அடைவார்கள்  4.இரண்டு பெண்கள் சந்திப்பு  5.அரக்கர் குலத்தில் பிறந்த அழகி  6.மதன வேகனின் காதல்  7.கலிங்க சேனையின் காதல்  8.காலம் வரை காத்திருப்போம்   9.அமைச்சர் செய்த   யுத்தி  10.கலிங்க சேனையின் கவலை 11. உதயணன் உருவில் வந்த மதனவேகன்  12.கலிங்க சேனணை உதயனை சொற்போர்  13.ரதியே கலிங்கசேனையின் மகள் 14. எழிலரசி மதனவல்லி  15.மதன வல்லிக்கு ஓர் மலர்ச்சோலை  16.சகலகலா வல்லவன்  17.காதலர்கள் சந்திப்பு  18.தேவலோக வாசிகளுக்கு பூலோகத்தில் திருமணம் 19. கலிங்க சேனை தோன்றினாள் 20. உதயணன் உருவில் வந்த  மதன வேகன் [9/7, 19:26] Pooja Vit: கதை  என் ஒன்று  "தேவகன்னி பூவுலகில் பிறக்கின்றாள்"           பரந்த உலகில் சிறந்த நகரமாக விளங்கியது தட்சசீலம்  அங்கே செழிப்பான விதஸ...